தொப்புள் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அதை சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் வரும் தொப்புளை சுத்தமாக வைத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.. தொப்புளில் தினமும் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால் உடலுக்கு நிறைய நன்மைகள் உள்ளன மன ஆரோக்கியம் மேம்படுகிறது சருமத்தை மிகவும் மென்மையாக மாற்றும் மூட்டு வலி அவதிபடுபவர்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும் வயிற்று மற்றும் செரிமான பிரச்சனைகளை சரிசெய்கிறது