இதய நோயாளிகளுக்கு நன்மை தரும் கண்பார்வையை மேம்படுத்தும் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது இரத்த சோகையை தடுக்கிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது உடலில் சேரும் கொழுப்பின் செறிவைக் குறைக்க உதவுகிறது சோளத்தை அதிகமாக உட்கொள்வது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது நீரிழிவு நோயாளிகள் சோளம் உட்கொள்வதை தவிர்க்கலாம் ஒருநாளில், 160-170 கிராம் அளவிலான சோளத்தை மட்டுமே உட்கொள்ள வேண்டும் அளவுக்கு மீறி உட்கொண்டால் வயிற்று வலி ஏற்படும்