பெண்களுக்கு தசை பலவீனமானது, அதிக வேலை செய்வதால் ஏற்படும் பொதுவாக பிரசவத்திற்கு பிறகு தசை பலவீனத்தை உணர்வார்கள் பெண்கள் அதிக உடற்பயிற்சி செய்வதாலும் பலவீனமாவார்கள் பெண்களின் தசை பலவீனத்தை போக்க உதவும் உணவுகள்.. முட்டை ஆப்பிள் சிடர் வினிகர் பால் பாதாம் நெல்லிக்காய் வாழைப்பழங்கள்