தேங்காய்யை பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா.. மலச்சிக்கலை போக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாய் பிரச்சனைகளை தீர்க்கிறது உடல் எடையை குறைக்க உதவும் இதயத்திற்கு நல்லது இதய நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது அல்சைமர் நோயின் அபாயத்தை குறைக்கும் தேங்காய் ரத்தத்தை சுத்திகரிக்கும் வயிற்று புண் அல்சர் உள்ளவர்கள் தேங்காய் பாலை எடுத்து சாப்பிடலாம்