சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள் சோர்வாக இருந்தால், அன்றாட வேலைகளை செய்ய முடியாது சோர்வாக இருப்பவர்களின் உடம்பில் ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம் சோர்வை குறைக்க இந்த பானங்களை தினசரி சேர்த்து கொள்ளலாம் சியா விதைகளை கலந்த பால் இளநீர் தர்பூசணி சாறு மாதுளை ஜூஸ் மூலிகை டீ வாழைப்பழ ஷேக்