சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம்



உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கலாம்



இதயத்தை சீராக இயக்க உதவலாம்



உடலில் உள்ள செல்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கலாம்



செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கலாம்



கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாதவாறு தடுக்கலாம்



இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவலாம்



சூரியக் கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம்



ஆண்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும்