வேப்ப எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன



இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி வறட்சியால் ஏற்படும் விரிசல்களை குணப்படுத்தலாம்



வேப்ப எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ சரும தழும்புகளை குணப்படுத்த உதவலாம்



காயங்களை குணப்படுத்தவும், முகப்பரு வடுக்களை மறைக்கவும் உதவுவலாம்



பொடுகு பிரச்சனையை சரி செய்வதில் வேப்ப எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது



வேப்ப எண்ணெய் முகம் மற்றும் உடலுக்கு மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது



முடி வளர்ச்சியில் வேப்ப எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது



வேப்ப எண்ணெயுடன் கூடிய ஃபேஸ் பேக்குகள் முகப்பருவை சரி செய்ய உதவலாம்



வேப்ப எண்ணெய்யை அதிகமாக பயன்படுத்தினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்



வேப்ப எண்ணெய்யை அளவாக பயன்படுத்தி அதன் பயன்களை பெறலாம்