கடுமையான நோய்களை எதிர்த்து போராடும் அற்புத பாசி!



ஸ்பைருலினா என்பது நன்னீர் நீலப் பச்சை பாசி



குளம், குட்டைகளில் இதை வளர்க்கலாம்



உலக அளவில் இதற்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைய நடைபெற்று இருக்கின்றன



இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த மருந்தை அங்கீகரித்துள்ளது



புரதங்கள், தாதுப் பொருட்கள், வைட்டமின்கள் எல்லாம் அடங்கியுள்ளன



100 கிராமில் 63 கிராம் புரதச்சத்து உள்ளது



இந்தப் புரதம் குடலில் சென்று செரிக்க வேண்டிய அவசியம் இல்லை



எளிதாக இரத்தத்தில் கலந்துவிடும்



நோயின் கடுமைத் தன்மையை குறைக்கலாம்