தசை வளர்ச்சிக்கும் உதவும் பனீர்.. இதில் வேறென்ன நன்மைகள் இருக்கு?



சைவ உணவில் பனீர் இன்றியமையாத பகுதியாகும்



பனீரில் புரதம் நிறைந்து காணப்படுகிறது



இதில் இருக்கும் புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது



இதில் இருக்கும் கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது



எடையை குறைக்க விரும்புவர்கள் பனீரை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவலாம்



பனீரில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது



மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவலாம்