குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க பெற்றோர்களுக்கான டிப்ஸ்!



பெற்றோராய் இருத்தல் என்பது ஒரு மகிழ்ச்சி நிறைந்த பயணம்



எவ்வளவு மகிழ்ச்சி உள்ளதோ அதே அளவுக்கு சவாலும் உள்ளது



இது உங்களின் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது



குழந்தைகளின் விருப்பப்படி தேர்வு செய்ய விடுங்கள்



எல்லைகளையும், எதிர்பார்ப்புகளையும் அமைத்துக்கொடுங்கள்



அவர்களுடன் நன்றாக உரையாடுங்கள்



அவர்களின் கோணத்தை புரிந்துகொள்ளுங்கள்



நேர்மறையாக வழி நடத்துவது முக்கியமானது



அவர்களுக்கென்று சில வழிமுறைகளை வகுத்துக்கொடுங்கள்