தரமற்ற கடைகளில் பானி பூரி இப்படித்தான் செய்யப்படுகிறது.. சில கடைகளில் தரமற்ற எண்ணெய் கொண்டு பானி பூரி செய்யப்படுகிறது பானி தயாரிப்பில் பெரும்பாலும் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது வெறும் கைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது பழைய பொருட்களை பயன்படுத்துகின்றனர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது இதனால் குடல் சார்ந்த பிரச்சினைகள் வரலாம் வயிற்று போக்கு பிரச்சினை வரலாம் அசுத்தமான இடங்களில் உள்ள கடைகளில் சாப்பிட வேண்டாம் மழைக்காலங்களில் பானி பூரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்