மாதவிடாய் பொதுவாக 40 களின் பிற்பகுதியில் இருந்து 50 களின் முற்பகுதியில் நிகழ்கிறது

மெனோபாஸின் முக்கிய அறிகுறிகள் சில..

சீரற்ற/ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள்

இரவில் அதிகமாக வியர்வை வரும்

பிறப்புறுப்பு வறட்சி மற்றும் அசௌகரியம் ஏற்படும்

மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும்

தூங்குவதில் சிரமம் ஏற்படும்

தாம்பத்தியத்தில் விருப்பம் இருக்காது

அதிகமாக முடி உதிரும்

இடுப்பு வலி ஏற்படும்