கொழுப்பு நிறைந்த துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள்



இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்கம் மாறிவிட்டது



வேகமாக செய்யக்கூடிய துரித உணவுகளை தினசரி எடுத்துக்கொள்கின்றனர்



இவற்றை எப்போதாவது சாப்பிட்டால் பிரச்சினை இல்லை



எப்போதுமே சாப்பிட்டால்தான் பிரச்சினை



இவற்றை சாப்பிடும் போது மூளையில் டோபமைன் சுரக்கிறது



டோபமைன் சுரக்கும் போது ஃபீல் குட் உணர்ச்சி இருக்கும்



இதனால், மீண்டும் மீண்டும் துரித உணவுகளை சாப்பிட தோன்றும்



தொடர்ச்சியாக இதை சாப்பிடும் போது கொழுப்பு சேரும்



இதனால் எடை கூடுகிறது