சருமம் மென்மையாகி மிளிரும் இரத்த ஓட்டம் சீராகும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரலாம் கால்சியம் சத்தை உடம்பில் எளிதாக சேர்க்க உதவிகிறது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவும் நரம்பு முனைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் நெய் நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களும் நெய்யை உட்கொள்ளலாம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது உடலில் இருக்கும் கழிவுகளை சீராக அகற்ற உதவுகிறது