சத்து மாவு, தானியங்கள் மற்றும் பருப்புகளின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது எடை இழப்புக்கு உதவும் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பசியை அதிகரிக்க உதவும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கும் செரிமானத்தை மேம்படுத்தும் மாதவிடாய் காலத்தில் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற உதவுகிறது கோடையில் குடிக்க வேண்டிய பானம் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளையும் நீக்கும்