இக்காலத்தில் பலரும் மதுவிற்கு அடிமையாகிவிட்டனர் அளவுக்கு அதிகமாக குடித்தால் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கலாம் இப்பழக்கத்தை அடியோடு நிறுத்தவில்லை என்றாலும் பொருமையாக நிறுத்த முயற்சிக்கலாம் மது பழக்கத்தை ஏன் நிறுத்த வேண்டும் என்று பார்க்கலாம் மது கல்லீரலை பாதிக்கும் இது சிறுநீரக பிரச்சினைகள் வரும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது குறிப்பாக கோடை காலத்தில் மது அருந்த கூடாது கோடை காலத்தில் உடலை நீரோட்டமாக வைத்துக்கொள்வது அவசியமாகும் மது அருந்தினால், உடல் வறண்டு விடும். அதனால் கோடையில் மதுவை தவிர்க்க வேண்டும்