தினசரி உடற்பயிற்சி செய்தல் புகை பிடிப்பதை தவிர்த்தல் மன அழுத்தத்தை கட்டுகொள்வைத்தல் மது குடிப்பதை தவிர்த்தல் சத்தான உணவை உட்கொள்ளுதல் சர்க்கரை அளவை குறைத்தல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல் தினசரி சீராக தூங்குதல் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்தல் மெக்னீசியம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்