குடலை ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?




குடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவது அவசியமானது


குடல் சுத்தமாக இல்லையென்றால் எரிச்சல் உணர்வு அதிகரிக்கும்



ஆரோக்கியமான ட்யட், ஆரோக்கியமான குடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்



நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரை குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்



மன அழுத்தம் இருந்தால், குடல் சீராக சுத்தமாகாது



சரியாக மலம் கழிக்க உடற்பயிற்சி செய்யலாம்



காலை எழுந்தவுடன் பெரிய டம்ளரில் தண்ணீர் குடிக்க வேண்டும்



தயிர், மோர் ஆகிய புளித்த உணவுகள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



நார்சத்து நிறைந்த உணவு, பழம் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்