முட்டை, கீரைகள், கோழி ஆகியவற்றில் புரதங்கள் அதிகமாக காணப்படுகின்றன



ஜிம் செல்பவர்களுக்கு தினசரி உணவில் போதுமான புரதம் கிடைப்பதில்லை



அதனால் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் அதிகமாக புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்கின்றனர்



இது 300 ரூபாயில் துவங்கி 1500 ரூபாய் வரை பல விலைகளில் கிடைக்கிறது



புரதம், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் எலும்புகளை வலுப்படுத்தவும் மேலும் தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது



ப்ரோட்டீன் பவுடரை எதில் கலந்து குடிக்க வேண்டும்?



வெது வெதுப்பான பாலில் மட்டுமே இந்த ப்ரோட்டீன் பவுடரை சேர்க்க வேண்டும்



கொதிக்க கொதிக்க இருக்கும் பாலில் சேர்க்கக்கூடாது



ஏனெனில் இது இந்த பவுடரை உடைத்து அதன் புரத நிலையை குலைத்துவிடும்



இது தசை கட்டமைப்பை ஊக்குவிக்க உதவுகிறது