சிக்ஸ் பேக் வைத்து கெத்து காட்டணுமா? நிபுணர்களின் பரிந்துரை இதுதான்!



பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்



உணவு அளவை குறைத்து இடைவேளை விட்டு சாப்பிடவும்



புரதத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்



பழங்களை சேர்த்து கொள்ளவும்



அதிகம் நட்ஸ் வகைகள் எடுத்துக் கொள்ளவும்



மாவுச்சத்து அவசியம் சேர்த்து கொள்ளவும்



தண்ணீர் அதிகம் பருகுங்கள்



உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்



நிபுணர்கள் கூறும் படி டயட் எடுத்துக் கொள்ளவும்