சந்தனம் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும்



சந்தனத்தை ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முதுகில் தடவலாம்



கற்றாழை ஜெல்லை தினமும் முதுகில் தடவி வரலாம்



கற்றாழை ஜெல்லை மஞ்சளுடன் சேர்த்து அதை முதுகில் அப்ளை செய்யலாம்



தேன் மிகவும் சிறப்பான நோயெதிர்ப்பு பொருள்



தேனை நேரடியாக அல்லது தயிருடன் சேர்த்து முதுகில் தடவிக் கொள்ளலாம்



தக்காளியை இரண்டாக வெட்டி, அதனை நேரடியாக முதுகில் தடவலாம்



குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இதனால் முதுகில் உள்ள பருக்கள் மறையும்



எலுமிச்சை சாறும் முதுகில் உள்ள பருக்களைப் போக்கும்



முதுகில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்