கோதுமை நல்லது.. அதில் இருந்து செய்யப்படும் மைதா மட்டும் கெட்டதா?



பெரும்பாலான இனிப்பு கார வகைகள் எல்லாமே மைதா மாவால் தான் செய்யப்படுகிறது



குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பிஸ்கட்டுகளில் கூட மைதா மாவு தான்



எல்லா வகை உணவுகளிலும் மைதா மாவு என்பது அவசியமாக விட்டது



மைதா மாவு கோதுமை மாவில் இருந்துதான் செய்யப்படுகிறது



பெராக்ஸைடு என்ற ரசாயன பொருளை கலந்து மாவை வெண்மையாக்கி விடுகின்றனர்



ஏராளமான பொருட்களையும் சேர்த்து மைதா மாவை தயாரிக்கின்றனர்



இந்த மாவில் ஒரு சத்தும் கிடையாது எல்லாமே ரசாயனம்தான் என்கிறார்கள்



இதை சுத்திகரிக்கப்பட்ட மாவு என்று அழைக்கின்றனர்



தொடர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கிய கேடுதான் மிச்சம் என்கிறார்கள் மருத்துவர்கள்