வெள்ளி பொருட்கள், பூஜை பாத்திரங்கள் கருத்து விட்டதா?



இந்த ஒரு பொருளை வைத்து மீண்டும் புதுசு போல் மாற்றிவிடலாம்



வெள்ளி விளக்காக இருந்தால் முதலில் எண்ணெய்யை துடைத்தெடுக்கவும்



பின் ஏதேனும் பற்பொடியை எடுத்துக்கொள்ளவும்



இதை ப்ரஷ்ஷால் தொட்டு பல் தேய்ப்பது போன்று முழுவதுமாக தேய்க்கவும்



பின் அந்த பாத்திரத்தை வெறும் தண்ணீரில் கழுவி எடுக்கவும்



இப்படி செய்தால் வெள்ளி பாத்திரம் மீண்டும் புதுசு போல் பளபளக்கும்