அடிக்கடி தும்மல் வந்துட்டே இருக்கா? காரணம் இதுதான்! தும்மல் இயற்கையாக ஏற்படும் ஒரு நிகழ்வு மூக்கிலிருந்து எரிச்சலை அகற்ற உதவுகிறது தூசித் துகள்களை அகற்ற தும்மல் ஏற்படுகிறது தொடர்ந்து தும்மல் ஏற்படுவதற்கான சில காரணங்கள்.. குளிர்காலத்தில் தாக்கக்கூடிய வைரஸ்களால் தும்மல் ஏற்படும் காரமான உணவுகளின் நெடியாலும், அவற்றை தாளிப்பதாலும் தும்மல் ஏற்படலாம் நாக்கை சுழற்றி சொல்லும் சில சொற்களால் கூட தும்மல் ஏற்படலாம் வாயின் மேற்பகுதியில் கூசும் போது தும்மல் ஏற்படலாம் சளி, ஜலதோசம் இருந்தால் தும்மல் ஏற்படலாம்