வீட்டில் கரப்பான் பூச்சி ஏன் வருகிறது தெரியுமா?



நாம் செய்யும் சிறிய தவறினாலும் கரப்பான் பூச்சி வரலாம்



ஜன்னல்களை திறந்து வைப்பதனால் வரலாம்



சுவர்களில் விரிசல் இருந்தால் வரும்



உணவுகளை திறந்த வைப்பதனால் வரலாம்



அறைகள் ஈரப்பதமாக இருப்பதால் வரலாம்



தேவையற்ற குப்பைகள் வீட்டில் இருந்தால் வரலாம்



மற்ற பூச்சிகள் இருப்பதனால் வரலாம்



அழுக்கு துணிகள் இருந்தால் வரலாம்



செடிகள் மூலமாக வரலாம்