கொலஸ்ட்ராலை சல்லென குறைக்கும் முருங்க இலை நீர்!



தேவையான பொருள் : முருங்கை இலை பவுடர், எலுமிச்சை, தேன், தண்ணீர்



பவுடரை தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்



பிறகு எலுமிச்சை சாறு சேர்க்கவும்



எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஆரோக்கியமானது



சுவையை அதிகரிக்க தேனை சேர்க்கலாம்



தேனை சேர்ப்பது, இதய ஆரோக்கியத்திற்கு உதவும்



அனைத்தையும் நன்றாக கலந்து 10 நிமிடம் வைக்க வேண்டும்



பின்பு நன்கு வடிகட்ட வேண்டும்



அவ்வளவுதான் அப்படியே இதை குடித்தால் போதும்