வெஜிடேரியன்களால் எடையை சீக்கிரமாக குறைக்க முடியாதா?



அசைவ உணவுகளில் நம்முடைய உடலுக்குத் தேவையான புரதச்சத்துகள் பெரும்பாலும் கிடைத்துவிடும்



அதனால், அசைவ உணவு சாப்பிடுகிறவர்களால் வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியுமாம்



வெஜிடேரியன்களின் உடல் எடை குறையாமலே இருப்பதற்கு மிக முக்கியமான காரணமே புரதச்சத்து குறைபாடுதான்



சைவ உணவுகளிலும் புரதங்கள் இருக்கின்றன



இருப்பினும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவை சாப்பிடுகின்றனர்



சைவமாக இருந்தாலும் சாப்பிடும் உணவின் கலோரிகளில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்



உடலுக்கு தேவையான அனைத்தையும் தேவையான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்



காளான், காலிஃபிளவர், ப்ரக்கோலி, முட்டைகோஸ் காய்கறிகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்



பதப்படுத்தப்படுத்த உணவுகளையும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்