உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் சாப்பிட வேண்டியவை, கூடாதவை!



உடற்பயிற்சிக்கு முன்னர் ஆப்பிள், ஆரஞ்சு,பேரிக்காய், பப்பாளி



பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி, ஓட்ஸ்,தயிர்,கிரீன் டீ,நட்ஸ்.



சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும்



சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜெட்டிக்காக இருக்கும்



உடற்பயிற்சி செய்யும்போது, உடலிலிருக்கும் சக்தி அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும்



அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும்



உடற்பயிற்சி செய்து முடித்த தண்ணீர்,இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம்



உடற்பயிற்சி செய்யப் போவதற்கு, 40 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும்



உடற்பயிற்சி செய்து முடித்த 20 நிமிடங்களுக்குள் ஏதாவதொரு ஹெல்த்தி ஸ்நாக்ஸைச் சாப்பிட வேண்டும்