காளான் உடல் எடையைக் குறைக்க உதவுமா?



உடலில் தங்கிய கொழுப்பை அகற்றவும் உதவும் என்பது நமக்கு தெரியும்.



காளான்கள் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளன.



ஸ்நாக்ஸ் முதல் உணவு வரை, காளான்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. 



காளான்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது எடையைக் குறைக்க உதவுவது



காளான்கள் கலோரி குறைவு



காளான்களில் புரோபயாடிக் பண்புகளும் உள்ளன.



காளானில் தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன,



வைட்டமின் டி அளவை மேம்படுத்த உதவும்



குறைந்த கலோரியில் ருசியாக சாப்பிடலாம்.