அக்குள் வியர்வை துர்நாற்றத்தை குறைக்க உதவும் சூப்பர் டிப்ஸ் இதோ!



தக்காளியுடன் எலுமிச்சை சாறை கலந்து அக்குளில் தடவி,15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்



தேங்காய் எண்ணெயில் சிறிது லாவெண்டர் எண்ணெயை கலக்கவும்



குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் அக்குளில் இந்த கலவையை தடவி, பின் அலசலாம்



தேங்காய் எண்ணெயை அப்படியே கூட தடவி வரலாம்



கற்றாழை சாறு, சருமத்தை புத்துணர்ச்சியாக்கும்



சிறிது ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து அக்குளை அலசலாம்



அக்குளில் இருக்கும் முடியை மாதத்திற்கு இரு முறை ஷேவிங் செய்து நீக்க வேண்டும்



அழுக்கு துணிகளை அணியக்கூடாது



மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சோப்பினை பயன்படுத்தவும்