டூத் ப்ரஸ் பற்றி நிங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!



மென்மையான முட்கள் கொண்ட ப்ரஸ்களை வாங்குங்கள்



சிறிய ஹெட் உடைய ப்ரஸ்களை பயன்படுத்துவதால் கடைசி பல் வரை நன்றாக சுத்தம் செய்ய முடியும்



கையில் பிடிப்பதற்கு ஏற்ற ப்ரஸ்ஸை பார்த்து வாங்குங்கள்



3 மாதங்களுக்கு ஒருமுறை நிச்சயம் உங்கள் டூத் ப்ரஸை மாற்றுங்கள்



தினமும் குறைந்தது இரண்டு முறையாவது 2 நிமிடங்களுக்கு ப்ரஸ் செய்ய வேண்டும்



உங்கள் டூத் ப்ரஸ்ஸை யாரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்



உங்கள் டூத் ப்ரஸ்ஸை டாய்லெட்டுக்கு பக்கத்தில் வைக்க வேண்டாம்



அங்கீகரிக்கப்பட்ட ப்ரஸ்ஸை பயன்படுத்துங்கள்



உங்கள் டூத் ப்ரஸ்ஸின் முட்கள் உடைந்து விட்டால் உடனே மாற்றிவிடுங்கள்