அழகான கையெழுத்து என்பது அனைவரது ஆசையே



அழகான கையெழுத்தை பெற இவற்றை பின்பற்றுங்கள்..!



தினமும் நேரத்தை ஒதுக்கி எழுதி பழகுங்கள்



முதலில் எழுத்துகளை தனித்தனியாக எழுதி பிறகு தொடர்களை எழுதுங்கள்



பல விதமான ஸ்டைல்களில் எழுதி பழகுங்கள்



ஒரே மாதிரியான எழுத்துகளை எழுதுவதில் கவனம் கொள்ளுங்கள்



எழுதுவதற்கு வசதியாக இருக்கும் இடத்தில் அமர்ந்து எழுதுங்கள்



உங்கள் பேனாவை எப்படி பிடிக்கிறீர்கள் என்பதில் கவனம் கொள்ளுங்கள்



அவசரமாக எழுதாதீர்கள்



ஒவ்வொரு எழுத்தையும் கவனத்தோடு எழுதுங்கள்