சாதாரண தேநீரை விட கிரீன் டீ ஏன் சிறந்தது?



குறிப்பாக எடை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது



இதயத்திற்கும் மூளை செயல்பாட்டிற்கும் நல்லது என சொல்லப்படுகிறது



உங்கள் இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவை அதிகரிக்கும்



கிரீன் டீயை நீங்கள் தண்ணீர் போல குடிக்கக் கூடாது



நாள் முழுவதும் குறிப்பிட்ட நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உணவுடன் கிரீன் டீ குடிக்கலாம்



இதனை உடற்பயிற்சிக்கு பின்னர் குடிக்க வேண்டும்



உடற்பயிற்சிக்குப் பிறகு உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியமான ஒன்று



க்ரீன் டீ, உடலை நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்



சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீ சிறந்த தேர்வாக இருக்கும்