கருப்பு கவுனியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் , நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன



இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவலாம்



உடல் எடையை குறைக்க கருப்பு கவுனி அரிசி உதவலாம்



கருப்பு கவுனி அரிசியில் புரதச் சத்து நிறைந்துள்ளது



உடல் தசைகளின் வலிமையை கூட்டலாம்



தேவையற்ற கொழுப்புகள் சேர்வதை தடுக்க கருப்பு கவுனி உதவலாம்



கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது



இயற்கை நச்சு நீக்கியாக கருப்பு கவுனி அரிசி விளங்கலாம்