கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும் உருளைக்கிழங்கை மசித்து எடுத்து கொள்ளலாம் வெண்ணெய், முட்டை பொரியல் எடுத்துக்கொள்ளலாம் பீன்ஸ் மற்றும் பயறு வகைகளை சாப்பிடலாம் குளிர்ந்த உணவுகளில் தயிர், பாலாடைக்கட்டி, மில்க் ஷேக், ஸ்மூத்தி சேர்த்து கொள்ளலாம் அரிசி, பாஸ்தா, ஓட்ஸ் போன்றவற்றை எடுத்துகொள்ளலாம் பெரும்பாலும் அம்மை கொண்டவர்களுக்கு பழங்கள் நல்ல உணவாக பரிந்துரைக்கப்படும் வாழைப்பழங்கள், முலாம்பழம், பெர்ரி பழம், பீச் போன்றவை சேர்த்து கொள்ளலாம் ப்ரோக்கோலி, காலே, வெள்ளரிக்காய், கீரை வகைகளை அடிக்கடி சேர்க்கலாம் கீரைகளை பாசிப்பயறு சேர்த்து கடைந்து அப்படியே சாதத்தில் கலந்து சாப்பிட கொடுக்கலாம்