சிசேரியன் செய்த பெண்களுக்கு ஏற்ற உணவுகள்! முதலில் இட்லி சாப்பிடுவதற்கு கொடுக்க வேண்டும் புளித்த மாவில் இட்லி செய்து சாப்பிட கூடாது பாசிப்பருப்பு சாம்பார் அல்லது பாசிப்பருப்பு சூப் செய்து கொடுக்கலாம் 1 மாதம் வரை அதிக காரம் உள்ள எந்த உணவுகளையும் சாப்பிட கூடாது தயிர் சாதம், மோர் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம் வயிற்று புண்ணை சரி செய்வதற்கு தயிர் உங்களுக்கு உதவியாக இருக்கும் அத்திப்பழம், கிஸ்மிஸ் பழம், பேரிச்சம் பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும் தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர் சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம் நார்ச்சத்து மிகுதியாக உள்ள காய்கறிகளை சாப்பிட்ட வேண்டும்