பெண்கள் பேரீச்சம்பழத்தை சாப்பிட வேண்டிய அவசியம் என்ன? இதில் இரும்பு, கால்சியம், தாதுக்கள், வைட்டமின் போன்றவை உள்ளன ஹீமோகுளோபின் குறைபாட்டை நீக்க உதவுகிறது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் எலும்புகளை வலுவாக்க உதவலாம் செரிமானத்தை மேம்படுத்துகிறது நினைவாற்றலை அதிகரிக்க உதவலாம் சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும் பேரிச்சம்பழத்தை இரவு முழுவதும் ஊர வைத்து காலை உணவுடன் சாப்பிடவும் ஆரோக்கியத்தை பராமரிக்க 2 - 3 பேரீச்சம்பழம் சாப்பிடுவது போதுமானது