குளிர்காலம் வந்தாலே நம்மில் பலபேருக்கு காதடைப்பு ஏற்படும்



தொண்டை மற்றும் மூக்கில் வைரஸ் தொற்றால் சளி மற்றும் இருமல் ஏற்படுவதுதான் காதடைப்புக்கு காரணம்



சளி காய்ச்சல் ஏற்பட்டால் காது மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மந்தமான வலி இருக்கும்



நடுக்காதில் ஏற்படும் அடைப்பை ஓட்டிடிஸ் என்கின்றனர்



சில இயற்கை வழிகள் காதடைப்பிலிருந்து விடுபட உதவும்



காதடைப்பிலிருந்து விடுபட வாயை மூடிக்கொண்டு மூக்கையும் அடைக்கவும்



நாசி ஸ்ப்ரே மற்றும் வாய்வழி டிகோங்கஸ்டெண்ட்ஸ் போன்றவை விமானத்தில் பறக்கும்போது உதவியாக இருக்கும்



இது மூக்கு மற்றும் சைனஸ் அடைப்புக்கும் உதவியாக இருக்கும்



சுடுதண்ணீரில் குளித்துவிட்டு காதை சுற்றிலும் சூடான ஒத்தடம் கொடுப்பது



ஆவி பிடிப்பதும் காதடைப்பால் ஏற்படும் அசௌகர்யத்தை குறைக்கும்