ஆழ்ந்து தூங்க வேண்டுமா? மாலையில் இந்த தேநீரை பருகுங்கள்!



இரவு தூக்கமின்மை நமது மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம்



பொதுவாக மாலை வேளையில் டீ காஃபி எடுத்தால் தூக்கம் கெட வாய்ப்பு உள்ளது



மூலிகை தேனீர் தூக்கத்தை ஊக்குவிக்கும்



மன அழுத்தத்தை போக்கி நிம்மதியாக தூங்க வைக்கும்



கெமோமில் தேநீர்



லாவெண்டர் தேநீர்



எலுமிச்சை தைலம் தேநீர்



அஸ்வகந்தா தேநீர்



பெருஞ்சீரகம் தேநீர்