குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை உருவாவதற்கான முக்கிய காரணங்கள்!



குழந்தைகள் தங்களை தரம் தாழ்த்தி நினைத்து கொள்வதற்கான காரணங்களை பார்க்கலாம்



மற்ற குழந்தைகளோடு ஒப்பீடு செய்வது



பெற்றோர்கள் அளவுக்கு அதிகமாக கண்டிப்பதால் ஏற்படலாம்



படிப்பில் பின்தங்கி இருப்பதால் மற்றவர்களை விட தன்னை தரம் தாழ்த்தி நினைக்கின்றனர்



அவர்களுக்கு உரிய பாராட்டு கிடைக்காததால் அவ்வாறு நினைக்கலாம்



அளவுக்கு மிஞ்சிய அரவணைப்பை கொடுப்பதாலும் இவ்வாறு நடக்கலாம்



தனிமையிலே இருக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு நடக்கலாம்



சிறு வயதில் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள், கொடுமைகளாலும் இவ்வாறு ஆகலாம்



குடும்ப சூழ்நிலைகள் காரணமாகவும் இவ்வாறு நடக்கலாம்