புதினா எண்ணெயின் சூப்பர் பயன்கள்..



தலைவலியை போக்க உதவலாம்



செரிமானத்தை மேம்படுத்துகிறது



குமட்டலை போக்கும்



தசை வலியைக் குறைக்கவும் உதவுகிறது



மனக்குழப்பத்தை நீக்கி, மனதை தெளிவாக்கும்



சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது



பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகளை குறைக்கும்



மூக்கடைப்பை போக்க உதவும் இது, சைனஸ் நோயாளிக்கும் நல்லது



பூச்சிகளை விரட்ட, இதை தண்ணீரில் கலந்து வீட்டைச் சுற்றி தெளிக்கலாம்