சிலருக்கு தனக்கு தானே பேசி கொள்வது பழக்கமாக இருக்கும்



தினமும் 10 நிமிடங்கள் தனக்கு தானே பேசினால் என்ன ஆகும் தெரியுமா?



உங்கள் இலக்குகளை அடைந்திட உதவும்



உங்கள் உணர்ச்சிகளை கட்டுபடுத்திட உதவும்



சவால்களை எதிர்கொள்ளும் திறனை பெற உதவும்



உங்கள் கவனம் சிதறாமல் இருக்க உதவும்



மன அழுத்தத்தை குறைக்க உதவும்



நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விஷயங்களை கண்டறிந்திட உதவும்



சவால்களை எதிர்ப்பதர்கான ஊக்கத்தை தரலாம்



உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவலாம்