கெமோமில் டீ -யின் ஆரோக்கிய நன்மைகள் இரவு நேர தூக்கத்திற்கு நல்லது. ஆண்டி-பயோடிக் தன்மை நிறைந்துள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மன அழுத்தம், பதற்றத்தை குறைக்கலாம். செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. இது பொதுவான தகவல் மட்டுமே!