மனிதர்களுக்கு ஒரு சில விஷயங்களால் எதிர்மறையான எண்ணம் தோன்றும்



அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்று கூட தோன்றும்



நண்பர்கள், பெற்றோர்கள், கணவன், மனைவியிடம் பிரச்சினைகளை பகிரலாம்



அவர்களிடம் சொல்லியும் தீர்வு காண முடியவில்லை என்றால் இதை செய்யவும்



ஒரு பேப்பரை எடுத்து உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் எழுதுங்கள்



எழுதும் போது கவனமாக இருக்க வேண்டும்



கோவத்தை எல்லாம் அந்த பேப்பரில் கொட்டி தீர்த்துவிடுங்கள்



பின் அந்த பேப்பரை தூள் தூளாக கிழித்து விடுங்கள்.அல்லது அதை எரித்து விடலாம்



இப்படி செய்தால் நல்ல மாற்றத்தை உணரமுடியும்



எதிர்மறையான எண்ணங்கள் நீங்கி நேர்மறையான எண்ணங்கள் தோன்றும்