2 விதமான மாய்ஸ்சுரைசர்..வீட்டிலே செய்யலாம் தெரியுமா? 1. பாதாம் எண்ணெயை 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும் அதனுடன் 2-3 சொட்டு எசன்ஷியல் ஆயிலை சேர்த்தால் போதும் இதை குட்டி பாட்டிலில் சேமித்து பயன்படுத்தவும் 2. தண்ணீர் கொண்ட அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும் ஷியா பட்டர் - 1 டீஸ்பூன், பீஸ் வேக்ஸ் - 1 டீஸ்பூன், பாதாம் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும் முன்குறிப்பிட்ட பொருட்களுடன் 2-3 சொட்டு எசன்ஷியல் ஆயிலை சேர்க்க வேண்டும் இந்த கலவையை கொண்ட பாத்திரத்தை சூடான தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் வைக்கவும் கிரீம் போன்று ஆகும் வரை இது கிண்டினால் ரெடியாகிவிடும் இதை டப்பாவில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்