சருமமும் கூந்தலும் ஆரோக்கியமா இருக்க இந்த நட்ஸ்களை சாப்பிடுங்க! அழகான கூந்தலும் சருமமும் அனைத்து பெண்களின் கனவே ஆனால் அனைவருக்கும் அது கிடைத்துவிடுவதில்லை அதற்காக நீங்கள் சில உணவு பழக்கங்களை வளர்த்து கொள்ள வேண்டும் உங்கள் கூந்தலும் முகமும் ஜொலிக்க இவற்றை சாப்பிடுங்கள் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின்கள் பி1 பி2, மற்றும் பி6 நிறைந்த பிரேசில் நட்ஸ்களை சாப்பிடுங்கள் அதிக அளவு செலினியம் உள்ள முந்திரிகளை சாப்பிடுங்கள் பாதாம் சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்கும் சிறந்த ஒன்றாக சொல்லப்படுகிறது பிஸ்தாவில் உள்ள ஆரோக்கிய கொழுப்புகள் சருமம் போன்று கூந்தலுக்கும் சிறந்த பளபளப்பை வளர்க்கிறது வால்நட்களில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தையும், கூந்தலையும் பொலிவாக வைக்க உதவுகின்றன