வயதாக ஆக நீங்கள் சில உணவு பழக்கங்களை வளர்த்து கொள்ள வேண்டும்



என்றும் இளமையாக இருக்க செய்ய வேண்டியவை..



வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்



​கால்சியம் நிறைந்த உணவுகள் எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது



நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்



ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்



உங்கள் உணவு ​சமச்சீர் உணவாக இருப்பது முக்கியம்



ஒரே சமயத்தில் வயிறு முட்ட உணவு சாப்பிடுவது கூடாது, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது



சாப்பிட வேண்டிய மாத்திரைகளை தவறாமல் எடுத்து கொள்ளுங்கள்



மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்