வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு முறையாவது விக்கல் ஏற்படும்



சில நோய்களின் முதல் அறிகுறியே விக்கலில் தான் தொடங்குகிறது



பொதுவாக விக்கல்கள் அதிக நேரம் நீடிக்காது



48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் போது, அது கவலைக்குரியது



சோடா குடிப்பது கூட நமக்கு விக்கல் ஏற்பட காரணமாகிறது



நரம்புகளில் எரிச்சலோ,சேதமோ ஏற்பட்டால் விக்கல் ஏற்படலாம்



மூளை சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதால் கூட விக்கல் ஏற்படலாம்



முதுகெலும்பு காயங்களால் கூட தொடர் விக்கல் ஏற்படலாம்



மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் ஏற்படலாம்



அறுவை சிகிச்சைகள் கூட விக்களைத் தூண்டலாம்