காதல் என்ற ஒன்று அது கடவுள்போல என்று கூறுவார்கள்



உண்மையில் அது ரோலர் கோஸ்டர் பயணம் போலத்தான்



ஏற்ற இறக்கங்கள், திருப்பங்கள், மேடு, பள்ளங்கள் என நிறைந்திருக்கும்



ஒரு சிலர் காதலில் எப்போதும் நேர்மறை எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் காணப்படுகிறார்கள்



ஒவ்வொரு புது உறவும், புதிய வாய்ப்பு என்று கருதுகிறார்கள்



இவர்களின் மனப்பான்மை எப்போது திரிஷா இல்லனா திவ்யா என்பதாக இருக்கும்



ஒவ்வொரு காதல் கதையுமே வாழ்வில் தனித்துவம் வாய்ந்தது



வாழ்க்கை செல்ல செல்ல முக்கியத்துவம் மாறும்



ஒரு உறவில் நாம் எதிர்பார்ப்பது காலம் செல்ல செல்ல மாறிக்கொண்டே செல்லும்



சிலர் அடிக்கடி காதலில் விழுவதற்கும் அதுதான் காரணமும் ஆகிறது