திருஷ்டிக்காக வீட்டின் வாசல்களில் படிகாரம் கற்கள் கட்டப்படும் படிகாரம் கல் உடலில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கலாம் முகப்பருவை குறைக்க படிகாரம் உதவும் படிகாரத்தை சிறிதளவு எடுத்து அதனை தண்ணீரில் கரைத்து கொண்டு முகத்தில் தடவலாம் முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறைக்க உதவலாம் நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் ஏற்படும் படிகார பேஸ்ட்டை நகச்சுற்று உள்ள நகங்களில் அப்ளை செய்யலாம் ஷேவ் செய்த பின் இதை தடவினால், முடி பொருமையாக வளரும் உடம்பில் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் கெட்ட வியர்வை துர்நாற்றம் நீங்கி விடும் குதிகால் வெடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம்